Director of Photography
- The Man Behind the Magical Frames of @NNMMovie Congrats to #TheniEswar for Bagging the @FilmCompanion Gold Award for the Best DOP ❤️ @mammukka #Mammootty #NanpakalNerathuMayakkam #MammoottyKampany #LijoJosePellissery
- Glad and Honoured to receive an award for NanPakalNerathu Mayakam from FlimCompanion Gold, Thankyou so much for the recognition and the Jury members of FC gold. This one will always Remains close to my heart. Thankyou @mammukka @mrinvicible @MKampanyOffl and my entire team❤️
- நன்றியும், மகிழ்ச்சியும், பேரன்பும், @Udhaystalin சார் ❤️ மக்கள் கொண்டாடும் #மாமன்னன் திரைப்படத்தில் உங்கள் அற்பணிப்புக்கு 🙏வணங்குகிறேன் சார்❤️ @mari_selvaraj @arrahman @RedGiantMovies_ @KeerthyOfficial#மாமன்னன் திரைப்படம், மக்களின் மனங்களை வெல்ல @thenieswar சாரின் ஒளிப்பதிவு மிக முக்கிய காரணம். வெவ்வேறு மனிதர்கள், அவர்களின் வாழ்விடம் - அரசியல் - சாதிய முரண்கள் - பிராணிகள் - மலைகள் என ஒவ்வொரு காட்சிக்கும் உயிரூட்டி #மாமன்னனை மாபெரும் மக்கள் படைப்பாகத் தூக்கி நிறுத்திய தேனி






