close
The Wayback Machine - https://web.archive.org/web/20121206223102/http://dinamani.com:80/latest_news/article1366654.ece

அடுத்த 2 நாள்களுக்கு மழை நீடிப்பு

First Published : 04 December 2012 10:12 PM IST

close

மேலும் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே நேற்று இரவு மற்றும் இன்று பகல் பெய்த பலத்த மழையில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடின. வெள்ள நீர் வடியாமல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் மேலும் 2 நாடகளுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் தெற்கு மத்திய பகுதியில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது வலு இழந்து, தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரம் வரை பரவி உள்ளது.

இதனால், புதுச்சேரி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்தது. பலமான கடற் காற்று வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து மணிக்கு, 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் வீசும் என, மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.