BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
"நாய்களின் பயமின்றி வாழ்வது உரிமை" - உச்சநீதிமன்றத்தின் கருத்து உணர்த்துவது என்ன?
தெருநாய்கள் தொடர்பான தனது முந்தைய உத்தரவை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. செவ்வாய்க்கிழமை அன்று இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை சூப்பர் கிங்ஸின் பிளே ஆஃப் வாய்ப்பைத் தகர்த்துவிட்டாரா 15 வயது சூர்யவன்ஷி?
ராயல்ஸின் இந்த வெற்றி, பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்புக்கு சற்றுப் பாதகமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸுக்கு இந்தப் போட்டியின் முடிவு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
காணொளி, காணொளி: வெயிலை சமாளிக்க டிராக்டரில் ஏசி பொருத்திய விவசாயி, கால அளவு 2,53
ஆந்திராவில் இந்த விவசாயி செய்த செயல் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
"அவரால் பேசக் கூட முடியாது" - புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை
புதுக்கோட்டையில் பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த்தாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
"தகுதிநீக்க கோரிக்கை முதல் பொதுக்குழு வரை"- அதிமுக எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருப்பது அக்கட்சி தொடங்கப்பட்ட பின்னர் இதுவே முதல்முறை.
"சாப்பிட பிரெட், வெந்நீர் தான் உள்ளது" - வறுமையால் குழந்தைகளை விற்கும் ஆப்கன் மக்கள்
சயீத் அகமது தன்னுடைய ஐந்து வயது மகள் ஷைகாவுக்கு குடல்வால் அழற்சி மற்றும் கல்லீரலில் நீர்க்கட்டி ஏற்பட்டதையடுத்து அவரை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக நம்மிடம் தெரிவித்தார், "மருத்துவ செலவுகளுக்கு என்னிடம் எந்த பணமும் இல்லை. எனவே, என் மகளை உறவினர் ஒருவருக்கு விற்றுவிட்டேன்," என அவர் கூறுகிறார். ஆப்கானிஸ்தானில் கடும் வறுமையால் குழந்தைகளை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
'பாலியல் தொழிலாளியாக இருந்தால் இப்படி செய்யலாமா?' - டெல்லியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் கேள்வி
டெல்லியில் பெண் ஒருவர் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் தொழிலில் ஈடுபட்டால் தன்னை வன்கொடுமைக்கு ஆளாக்கலாமா என அப்பெண் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் இதுதொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிடும் விதம் குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
காணொளி, காணொளி: கேரளத்தில் நடிகர் முதல்வராக முடியுமா? அங்குள்ள மக்கள் கருத்து, கால அளவு 1,41
தமிழ்நாடு போல கேரளாவில் நடிகர்கள் முதல்வராக முடியுமா என்பது குறித்து பிபிசி தமிழிடம் கேரள மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோதி குறித்து வாக்குவாதம் செய்த செய்தியாளர் - நார்வேயில் என்ன நடந்தது?
நார்வேயில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பில், பத்திரிகையாளர் ஒருவருக்கும் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னதாக, நார்வே பிரதமர் ஜோனாஸை சந்தித்த பிறகு, நார்வே பத்திரிகையாளர் ஒருவர் பிரதமர் மோதியிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றதாகத் தெரிகிறது. இந்த இரு நிகழ்வுகள் பற்றி என்ன விவாதிக்கப்படுகிறது?
அமெரிக்காவில் அதானி மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற செய்யப்பட்ட சமரசம் என்ன?
இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி மீதான அனைத்து கிரிமினல் குற்றச்சாட்டுகளையும் அமெரிக்க நீதித்துறை திரும்பப் பெற்றுள்ளது. இதற்காக செய்யப்பட்ட சமரசம் என்ன?
ராஜேந்திர சோழன் தனது ராஜகுருவுக்காக என்ன செய்தார்? ஒரு வரலாற்றுப் பார்வை
அக்கால மன்னர்களிடம் (சோழர்கள்) ராஜகுரு பதவியில் இருந்தவர்கள் எவ்வாறு மரியாதை செய்யப்பட்டார்கள்? அவர்களின் பணி என்ன? என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக காண்போம்.
சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மத்திய இணையமைச்சரின் மகன் கைது - மோதி சென்ற பின் வேகமாக மாறிய காட்சிகள்
சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கில், மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி சாய் பகீரத்தை தெலங்கானா காவல்துறை கைது செய்துள்ளது. என்ன நடக்கிறது?
குறுங்காணொளிகள்
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
மு.க.ஸ்டாலின் தோல்வி: திமுகவின் பின்னடைவுக்கு காரணமான 5 விஷயங்கள்
சுமார் 77 ஆண்டுகள் அரசியல் செயல்பாட்டைக் கொண்டிருக்கும் திமுக சட்டப்பேரவைத் தேர்தலில் இவ்வளவு பெரிய பின்னடைவை சந்திக்க காரணம் என்ன?
விஜய்க்கு முதல் தேர்தலிலேயே பெருவெற்றி வசப்பட்டது எப்படி?
தமிழ்நாட்டில், 76 ஆண்டுகள் வரலாறு கொண்ட திமுகவையும் 54 ஆண்டுகள் பழமையான அதிமுகவையும் பின்னுக்குத் தள்ளி மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவே வயதான ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. விஜய் இதைச் சாத்தியமாக்கியது எப்படி?
திரை நாயகன் விஜய் தமிழக அரசியல் நாயகனானது எப்படி?
தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் தனது முதல் தேர்தலிலேயே புதிய வரலாறு படைத்துள்ளார். 1967 முதல் மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்திய திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளை அவரது கட்சி பின்னுக்குத் தள்ளியுள்ளது. விஜயின் திரைப்படங்களும் அவரது அரசியலும் சொல்வது என்ன? விஜய் சினிமா, அரசியல் இரண்டிலும் தனி பாணியை கடைபிடித்து வென்றது எப்படி?
உங்கள் தொகுதி எம்.எல்.ஏ. யார்? புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு
புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
தமிழ்நாடு கள யதார்த்தத்தை பிரதிபலித்த கட்சியினரின் மாறுபட்ட உணர்வுகள்
தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானபோது பல்வேறு கட்சி அலுவலகங்களில் நிலவிய சூழலை பிரதிபலிக்கும் புகைப்படங்கள்...
மேற்கு வங்கத்தில் முதன் முறையாக பாஜக ஆட்சி - முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு
மேற்கு வங்க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். அந்த மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த முதல் முதலமைச்சர் இவர் ஆவார். மமதாவின் வலது கரமாக கருதப்பட்ட இவர், பாஜகவில் சேர்ந்த ஆறே ஆண்டுகளில் மாநிலத்தில் அக்கட்சியை அரியணையில் ஏற்றியது எப்படி?
பாக்கெட்டில் வெங்காயம் இருந்தால் சுட்டெரிக்கும் வெயில் உங்களை ஒன்றும் செய்யாதா? அமைச்சர் யோசனையும் அறிவியல் உண்மையும்
தற்போது, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வெங்காயத்தை மக்கள் தங்கள் பைகளில் வைத்துக் கொள்ளுமாறு அவர் மக்களுக்கு அறிவுரை வழங்குவதைக் காண முடிகிறது.
2050ல் காவிரியில் நீரோட்டம் குறையும் என்று எச்சரிக்கும் புதிய ஆய்வு - எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
காந்திநகர் ஐஐடி (IIT) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வின் படி, காவேரி ஆற்றின் நீரோட்டம் 2026- 2050-க்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 3.5% அளவுக்கு குறையக்கூடும். இதனால், எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
'வருவாய் பகிர்வு' முறையில் சம்பளம் பெறக்கோரும் தயாரிப்பாளர்கள் - நடிகர் சங்கம் கூறும் பதில் என்ன?
தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் நஷ்டத்தைக் குறைக்கும் வகையில் நடிகர்களுக்கு 'வருவாய் பகிர்வு முறை'யில் சம்பளம் வழங்க வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், இது தொடர்பாகத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கங்களுக்கு இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
கோஹினூர் வைரம் 'தென்னிந்திய கோவிலில்' இருந்து முகலாயர் வசமாகி, பிரிட்டன் சென்றது எப்படி?
கோஹினூர் வைரம் அநேகமாக தென்னிந்திய கோவில் ஒன்றில் இருந்த சிலையின் கண்ணில் இருந்து துருக்கியர்களால் எடுக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அது பிரிட்டிஷாரின் கைகளுக்குச் சென்றது எப்படி தெரியுமா?
கோடையில் சில நேரங்களில் ஏசி வெடிப்பது ஏன்? - இதனைத் தவிர்க்க உதவும் 5 தீர்வுகள்
புவி வெப்பமடைதலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பமாகத் தெளிவாகத் தெரிகிறது. நாட்டின் நகரங்களில் இப்போது முன்பை விட அதிகமாக ஏசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
"நான் முதலிடம் பெறாமல் இருந்திருக்கலாம்" - தேர்வில் முதலிடம் பெற்றும் உருவகேலிக்கு ஆளான பெண் இப்போது கூறுவது என்ன?
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த பிராச்சி நிகாமை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிராச்சி நிகாம் தனது 10-ஆம் வகுப்புத் தேர்வுகளில் உத்தரப் பிரதேச மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்




















































































