close
The Wayback Machine - https://web.archive.org/web/20130214163904/http://dinamani.com:80/education/
BERJAYA

ஜிப்மர் : முதுநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

ஜிம்பர் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
BERJAYA

ஐடி துறை சார்ந்த துணை படிப்புகள்

இன்றைய காலகட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தகவல் தொழில்நுட்பத் துறையின் முக்கியத்துவம் குறித்து காண்போம்.
BERJAYA

பல்வேறு மருத்துவப் படிப்புகளை தரும் எம்.எம்.எம் கல்வி நிறுவனம்

சென்னை மருத்துவ மிஷன் நிறுவனம் 1982ல் தொண்டு சமூகத்தால் பதிவு செய்யப்பட்டது. இந்நிறுவனம் ஐஎஸ்ஒ 9001:2000 தர சான்றிதழ் பெற்றுள்ளது.
BERJAYA

கலசலிங்கம் பல்கலை: கொரியாவில் ஒரு செமஸ்டர் இலவசமாக படிக்க வாய்ப்பு

கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் தென் கொரியாவில் உள்ள சூங்கில் பல்கலையில் ஒரு செமஸ்டர் தங்கி இலவசமாக படிப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
BERJAYA

இந்தோ-அமெரிக்கா ஆராய்ச்சி உதவித்தொகை

இந்தோ-அமெரிக்கா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு (IUSSTF),  அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்துடன் (SERB) இணைந்து இந்தோ-அமெரிக்க ஆராய்ச்சி உதவித்தொகை அறிவித்துள்ளது.
BERJAYA

அழகப்பா பல்கலை: தொலைநிலைக் கல்வி தொடர்பு வகுப்புகள்

அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக நடத்தப்படும் பி.எஸ்சி., எம்.எஸ்சி. உள்ளிட்ட படிப்புகளுக்கு பிப்.9 ஆம் தேதி தொடர்பு வகுப்புகள்.
BERJAYA

தெரிந்து கொள்ளுங்கள்.......

மாணவர்களே உங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ள தெரிந்து கொள்ளுங்கள்........