BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
தவறாகிப் போன பாகிஸ்தான் முடிவு: இஷான் கிஷன் '2.0' அநாயச ஆட்டத்தால் இந்தியா முழு ஆதிக்கம்
இப்போது அவர் ஆடுவதைப் பார்க்கும்போது இஷான் கிஷன் 2.0 என்றே சொல்லலாம். நிதானமாக இருக்கிறார். ஆட்டத்தில் தெளிவு இருக்கிறது. மனதில் தெளிவு இருக்கிறது. முன்பெல்லாம் அவ்வப்போது பேட்டை சுழற்றப் பார்ப்பார். கிரீஸில் நிலைத்தன்மை இருக்காது. ஆனால், இப்போது அந்த நிலைத்தன்மையைப் பார்க்க முடிகிறது.
நேரலை, இந்தியாவிடம் தோற்றாலும் பாகிஸ்தான் சுவாரஸ்ய சாதனை
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
இஷான் கிஷன் அதிரடி குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தானில் என்ன விவாதம் நடக்கிறது?
27 பந்துகளில் அரை சதத்தைக் கடந்த பிறகு, அதிக வேகத்தில் ரன்களை குவிக்கத் தொடங்கினார் இஷான் கிஷன். ஒன்பதாவது ஓவரின் நான்காவது பந்தில் சையிம் ஆயுப் பவுலிங் செய்தபோது, இஷான் கிஷன் தனது வேலையை முடித்துவிட்டார்.
பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது யாருக்கு? இன்று அறிவிப்பு
இன்று (பிப்ரவரி 16) மாலை 7 மணிக்கு புது டெல்லியில் நடைபெற உள்ள பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதின் 6-வது பதிப்புக்கான மேடை தயாராக உள்ளது. அதில் வெற்றியாளர் யார் என்பது அறிவிக்கப்படும்.
காணொளி, காணொளி: இந்தியா முழு ஆதிக்கம் செலுத்தினாலும் சரி செய்ய வேண்டிய ஒரு விஷயம் , கால அளவு 16,22
இந்தியாவின் வெற்றி குறித்து பிபிசி தமிழின் பிரதீப் கிருஷ்ணா மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர் பகவதி பிரசாத் இருவரும் கலந்துரையாடுகின்றனர்.
விண்வெளி வீரர் ஆவது எப்படி? கல்வி மற்றும் உடற்தகுதி, ஊதியம் உள்பட முழு விவரம்
'கரியர் கனெக்ட்' தொடரின் இந்தக் கட்டுரையில் இந்தியாவில் விண்வெளி வீரர் ஆவது எப்படி, அதற்கு என்ன படிக்க வேண்டும், என்ன மாதிரியான தயாரிப்புகள் தேவை? ஆகிய கேள்விகளுக்கான பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் ; புகைப்படங்களில் பதிவான முக்கிய தருணங்கள்
பாகிஸ்தான் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் 3 வது தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இளைஞர்களிடையே குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பது ஏன்? அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும்
அமெரிக்காவின் டீன் டிராமாவான 'டாசன்ஸ் கிரீக்' தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகர், குடல் புற்றுநோயால் தனது 48 வயதில் காலமானார். குடல் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள் மற்றும் காரணங்கள் யாவை? நீங்கள் பாதிக்கப்படும் அபாயத்தை எவ்வாறு குறைக்கலாம்?
காபாவை மூடும் 'கிஸ்வா' துணி எப்ஸ்டீனுக்கு அனுப்பப்பட்டதா? ஆவணங்களில் புதிய தகவல்
இஸ்லாம் மதத்தின் புனிதத் தலமான காபாவை மூடும் துணியின் (கிஸ்வா) பல துண்டுகள் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு அனுப்பப்பட்டது குறித்து வெளிப்படுத்தும் ஆவணங்களால் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கோபத்தில் உள்ளனர். அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்கள் கூறுவது என்ன?
கோவில் நிலத்தில் வீடு கட்டி விற்று ரூ.2,000 கோடி மோசடியா? கட்டுமான நிறுவனம் பதில்
"அலையன்ஸ் நிறுவனம் கட்டியுள்ள ஒவ்வொரு வீடும் தலா 1 கோடி ரூபாய் மதிப்புடையதாக உள்ளது. அந்த வகையில் ஏறக்குறைய 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது"
தெளிவாக ஆடிய இஷான், சயிம் கொடுத்த சவால் - இந்தியா, பாகிஸ்தான் போட்டியின் 3 முக்கிய தருணங்கள்
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியை 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த இரு அணிகள் மோதிய டி20 போட்டிகளில் அதிக ரன் வித்தியாசத்தில் பெறப்பட்டிருக்கும் வெற்றி இதுதான்.
ரஜினி விரும்பியும் கூட அவரை வைத்து படம் இயக்காதது ஏன்? பிபிசி தமிழுக்கு டி.ராஜேந்தர் பேட்டி
டி.ராஜேந்தர் இயக்கி, நடித்த உயிருள்ளவரை உஷா படம், 43 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து டி.ராஜேந்தரிடம் பேசினோம்.
குறுங்காணொளிகள்
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
'தமிழ் படித்தால் பிச்சை எடுக்க கூட உதவாது' என்ற சர்ச்சை - பெரியார் கூறியது என்ன?
'தமிழைப் படித்தால் பிச்சை எடுக்கக்கூட உதவாது' என நாடாளுமன்றத்தில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாகக் கூறி, அதற்கு எதிர்வினையாற்றியிருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன். இந்த விவகாரத்தில் ஒவ்வொருவர் பேசியது குறித்தும் சமூக வலைதளங்களில் சர்ச்சைகள் நிலவுகின்றன. உண்மையில் யார் என்ன சொன்னார்கள்?
அமெரிக்க டாலருக்கு மாற்றாக தங்கத்தை வாங்கிக் குவிக்கும் சீனா, ரஷ்யா - இந்தியா என்ன செய்கிறது?
யுக்ரேன் போர் எதிரொலியாக ரஷ்ய சொத்துகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் முடக்கிய பிறகு சர்வதேச வர்த்தகத்தில் மாற்றம் தென்படுகிறது. நாடுகளின் மத்திய வங்கிகள் டாலர் மீதான சார்பை குறைத்து தங்கத்தின் மீது கவனத்தை திருப்பியுள்ளன. சீனாவும் ரஷ்யாவும் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றன. இந்தியா என்ன செய்கிறது?
பாம்புகள் எந்த நேரத்தில் வீடுகளுக்குள் அதிகம் வருகின்றன? கோவையில் நடத்திய ஆய்வில் புதிய தகவல்
நகரமயமாக்கலால் பாம்புகளின் வாழ்விடம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய, கோவை நகருக்குள் 35 மாதங்களில் பாம்பு மீட்பாளர்களால் பிடிக்கப்பட்ட பாம்புகள் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் குறிப்பிட்ட சில மாதங்களில், குறிப்பிட்ட நேரங்களில் பாம்புகள் வீடுகளுக்குள் அதிகளவில் படையெடுப்பது தெரியவந்துள்ளது.
"இலங்கை ராணுவ முகாமில் பாலியல் வன்கொடுமை" - பாதிக்கப்பட்ட பெண்ணும் சர்வதேச அமைப்புகளும் கூறுவது என்ன?
"இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற ஆயுதமோதலின்போதும், அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் வெறுமனே சாதாரண குற்றங்களாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல. மாறாக, அவை வேண்டுமென்றே, திட்டமிட்டு பரந்துபட்ட ரீதியில் நிகழ்த்தப்பட்ட முறையாகக் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளின் ஓரங்கமாகும்" என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
விண்வெளியில் இருந்து கண்ட காட்சி மனதில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?பிபிசிக்கு சுனிதா வில்லியம்ஸ் பேட்டி
சுனிதா வில்லியம்ஸ் கடந்த டிசம்பர் மாதம் நாசாவில் இருந்து ஓய்வு பெற்றார். அவர், சமீபத்தில் கேரளாவின் கோழிக்கோட்டில் நடந்து முடிந்த கேரள இலக்கிய விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்திருந்தார். அப்போது பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் பகிர்ந்து கொண்ட தனது விண்வெளி அனுபவங்களை இங்கே பார்க்கலாம்.
இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம் டிரம்புக்கு சொல்லும் செய்தி என்ன?
அமெரிக்காவில் தனது பொருட்களை விற்பனை செய்வதற்கு இந்தியா 50 சதவீத வரியைச் செலுத்துகிறது. அதே சமயம் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 நாடுகள் 15 சதவீத வரியைச் செலுத்துகின்றன. தற்போது இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) அறிவித்துள்ளன. இது அமெரிக்காவிற்கு விடுக்கப்படும் ஒரு செய்தியாகப் பார்க்கப்படுகிறது.
இந்திய தங்கத்தை விட துபை தங்கம் அதிக மஞ்சள் நிறத்தில் பளபளப்பாக தோன்றுவது ஏன்? இரண்டில் எது சிறந்தது?
உண்மையிலேயே தங்கத்தின் தரத்தில் வித்தியாசம் உள்ளதா? விலை வித்தியாசம் அவ்வளவு அதிகமாக இருக்குமா?
ஒரு போரில் கூட தோற்காத, தங்க நாணயங்களை மட்டுமே புழக்கத்தில் விட்ட 'இந்திய அரசர்'
சமுத்திரகுப்தர் கி.பி. 318 ஆம் ஆண்டில் பிறந்ததாக நம்பப்படுகிறது. ஐந்து வயதில், அவர் எழுத்து மற்றும் கணிதம் ஆகிய அடிப்படைத் கல்வியைப் பெற்றார். இதைத் தொடர்ந்து, அவருக்கு ஆட்சிமுறை மற்றும் கொள்கைகள் கற்பிக்கப்பட்டன.
பாகிஸ்தானில் தயாராகும் போர் விமானத்தை வாங்க இந்த நாடுகள் ஆர்வம் காட்டுவது ஏன்?
பாகிஸ்தான் தனது பாதுகாப்பு உபகரணங்களின் ஏற்றுமதி நடவடிக்கைகள் மற்றும் ராணுவக் கூட்டாண்மைகளை தீவிரப்படுத்தி வருவதாகத் தெரிகிறது. இதன் மூலம் உலக அரசியல் சூழலில் செல்வாக்கையும் பொருளாதார ஆதாயங்களையும் பெற முடியும் என்று எதிர்பார்க்கிறது.
டிரம்பின் 'அமைதி வாரியம்' சர்வதேச அரங்கில் ஐநாவுக்கு புதிய போட்டியாக உருவெடுக்குமா?
டாவோஸ் பொருளாதார மன்றத்தின் மேடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது புதிய 'அமைதி வாரியத்தை' தொடங்கி வைத்தபோது அளித்த எழுச்சியூட்டும் வாக்குறுதி இது தான். அதிகப்படியான துயரங்களாலும் மோதல்களாலும் வாடும் உலகம், அவரை நம்புவதற்கு பெரிதும் விரும்புகிறது.
குரியாச்சன் என்ன ஆனார்? கோம்பை நாய்களை நடிக்க வைத்தது பற்றி பிபிசி தமிழுக்கு 'Eko' பட இயக்குநர் பேட்டி
எக்கோ திரைப்படம் குறித்த சமூக ஊடகப் பதிவுகளில் பெரும்பாலும் முன்வைக்கப்படும் கேள்வி, 'குரியாச்சன் என்ன ஆனார்?' என்பதே. பிபிசி தமிழுக்கு இயக்குநர் தின்ஜித் அய்யதன் அளித்த பேட்டியில் 'எக்கோ' குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? அதனால் உங்களுக்கு என்ன பலன்?
பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள் பெறலாம்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்






























































































